Coconut water Benefits 🥥 :
இளநீர் - ரத்த அழுத்தம் கட்டுப்பட தினமும் பருகுவது இளநீர்🥥🥵👇👇👇👇👍
இளநீரின் நன்மைகள், coconut water Benefits :
- இளநீரில் உள்ள பொட்டாசியம் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க வயிற்றுப் போக்கை சரி செய்ய உதவும்.
- இளநீரில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது உடல் உஷ்ணத்தை குறைக்கிறது மேலும் உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டுகிறது.
- கோடைக்கு ஏற்ற சத்து மிகுந்த பானம் இளநீர்.
- ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும
- சிறுநீரக கற்கள் உருவாக்கும் தலை தடுக்கிறது .
🥥 சருமத்தைப் பொலிவாக்க செய்கிறது.
🥥 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைகிறது.
🥥ரத்தசோகை,உற்சாகமின்மை க்கு நிவாரணமளிக்கிறது.
🥥 ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
🥥 இருமல் நோய்க்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
இளநீர் அனைவருக்கும் இன்றியமையாத சக்தியை தரக்கூடிய பானம் ஆகும் ஆகையால் அனைவரும் கோடை காலத்தில் இளநீர் பருகுவோம் அனைவரும் நலமோடு இருப்போம் 🥥🙏🙂 Support me👇👇👇👇👇👇👇👍🙏🙏🙏🙏🥰