சாகுபடிக்கு உதவும் பயிர் சத்துக்கள் :
ஆரம்ப காலத்தில் விதைக்கும் போதெல்லாம் விளைச்சலை அள்ளி அள்ளிக் கொடுத்து வரும் நிலம் தற்போது கில்லி கில்லி கொடுத்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவும்
, மண்ணைப் பற்றி நமது எண்ண சிந்தனைகளை மாற்றி விட்டு அடனுள் புதைந்து கிடக்கும் அசிரியம்கள் பற்றிய கட்டுரை கண்போம் 🥰🙏👇👇
விதையை மட்டும் போட்டால் விளைச்சலை கிடைக்காது
ஒரு குழந்தை வளர்வதற்கு ஊட்டச்சத்து எத்தனை அவசியமோ அப்படி தான் பயிர்களுக்கும் பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது சத்துக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என மனிதர்களைப்போல 16 வகையான சத்துக்கள் இருந்தால்தான் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும் பயிரின் வாழ்க்கை சூழல் முழுமை அடைந்த 16 சத்துக்களும் அவசியம் இதில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறையும்.
நாம் என்ன
கொடுக்கிறோமோ அதை பொறுத்துதான் பயிர்களும் மகசூல் கொடுக்கும் விதையை மட்டும் போட்டுவிட்டால் விளைச்சல் கிடைக்கும் கிடைத்துவிடாது வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தையும் கொடுக்க வேண்டும்.
தனித்தனி சத்துக்கள் :
மனிதர்களுக்கு பல் எலும்பு வலுவாக கால்சியம் உடல் உறுதியாக இரும்புச்சத்து என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றின் ஆரோக்கியத்திற்கும் பின்புலமாக சில சத்துக்கள் இருப்பதுபோல இருக்கும் வேர் இலை தண்டு காய் கனி என ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சில சத்துக்கள் தேவைப்படுகிறது அதனால் நாம் அவற்றைப் பற்றி புரிதல் இல்லாமல் என் பி கே என்ற தழை ,சாம்பல், டிஏபி பொட்டாசியம், யூரியா சத்து கொண்ட கலவைகளை மட்டும் பயன்படுத்தி வருகிறோம் இந்த சத்துக்கள் மட்டும் இதுவரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது நினைவில் மண்ணில் இருந்த ஊட்டசத்துக்கள் காணாமல் போய்விட்டன .
இயற்கை கொடுத்த இலவச சத்துக்கள் :
நாம் பணம் செலவில் செலவழித்து மண்ணில் உரம் இடுகிறோம் ஆனால் சில இலவச உரங்களை இயற்கையே மண்ணில் உண்டாக்கியது கார்பன், ஹைட்ரஜன் , Oxygen தான் இந்த சத்துக்கள் இவற்றை முதன்மை சத்துக்கள் என்கின்றது மண்ணியல்.
காற்றிலிருந்து கார்பனும் நீரில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை பயிர் தானாக எடுத்துக் கொள்ளும் இதற்கு அடுத்த நிலையில் உள்ளவை பொருட்கள் சத்துக்கள் இதில்
முதல் நிலை
இரண்டாம் நிலை என்
இரண்டு வகைகள் உள்ளன.
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் அதாவது தழை ,மணி , சாம்பல் சத்துக்கள் முதல்நிலை சத்துக்கள் எனப்படும்.
கால்சியம், மெக்னீசியம், சல்பர் ஆகியவை இரண்டாம் நிலை சத்துக்கள் எனப்படும்.
பயிர் வளர்ச்சிக்கு முதல் நிலை சத்துக்கள் மிகவும் இன்றியமையாத உணவிற்கு தேவைப்படும் அரிசி பருப்பை போல இன்றியமையாதது முதல்நிலை சத்துக்கள் உணவின் சுவையைக் கூட்டும் வல்லமை கொண்டது உப்பு அதுதான் இரண்டாம் நிலை சத்துக்கள் ஒரு உணவிற்கு இரண்டும் தேவை அதேபோல் பயிர்களுக்கு வளர்ச்சிக்கு ஏற்ப முதநிலை சத்துக்களும் இரண்டாம் நிலை சத்துக்களும் கலந்து கலந்து கலவைக்கு பரிசுகள் என்று பெயர் இவை அனைத்தும் சரியான விகிதத்தில் இருந்தால்தான் பயிர் சிறப்பாக வளரும் இதில் ஏதாவது ஒன்று குறையும் போது அந்தப் பற்றாக்குறையை ஏதாவது ஒரு வகையில் பயிர் வெளிக்காட்டும்.
CLICK HERE TO SEE ABOUT