Tamil kavithai ..
முதல் காதல் கவிதை
🌩️ மின்னலுக்கு கருமையான வண்ணம் தீட்டியது
போலநீண்ட
கூந்தல் உடையவளே 💖 🌹
உதிரத்தின் வண்ணத்தையே மிஞ்சும்
அளவிற்கு இதழ் 💋 உடையவளே 👸
தேறிய குயவன் செய்த பானையின் 🍮
விளிம்பைப் போல் இடை உடையவளே 👸✨
மோனோலிசாவின் 👁️👁️பார்வையை போல பார்ப்போர்
அனைவரையும் உறையவைப்பவளே 👸🌹
இத்தனை அழகைக் கொண்டு செய்த
இறைவன் இதயத்தை ♥️மட்டும் கல்லில்
செய்து வைத்தானோ
என் அழகிய தேவதையே!!? ....♥️👸
-----🥰 தீபக்
Tags
காதல் கவிதை