cheeta facts in Tamil , national geographic

   Top 10 cheeta facts , national geographic kids 

சீறும் சிறுத்தையின் சுவாரசிய தகவல்கள் 🐆

 
Cheeta facts


  ✨ விலங்குகளில் அதி வேகமாக ஓடக்கூடியது வேட்டைநாய் என்று தான் நீண்ட காலமாக மக்கள் நினைத்து வந்தனர் , ஆனால் பிறகுதான் தெரியவந்தது சிறுத்தையை அதி வேகமாக ஓடக்கூடிய விலங்கு என்று.

     ✨   சிறுத்தையின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் அது அதே வேகத்தோடு தொடர்ந்து நீண்ட தூரம் ஓட முடியாது 🐯

     ✨.  சிறுத்தை பூனை இனத்தை சேர்ந்தது. 🐯 புலி, 🦁  சிங்கம் போன்ற விலங்குகளிலிருந்து சிறுத்தை வேறுபட்டு வேட்டையாடும் . சிறுத்தை தன்னைவிட பெரிய பெரிய விலங்குகளை வேட்டை ஆடாது அதனால் 🐪 ஒட்டகச்சிவிங்கி காட்டெருமை, போன்ற பெரிய விலங்குகளை இது நெருங்கவே நெருங்காது அதே நேரம் தன்னை விட மிக சிறிய விலங்குகளான  🐇 முயல் , 🐒குட்டி குரங்கு போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்த்து விடுகிறது .

    ✨ தனக்கு வேண்டிய இறையை தேர்ந்தெடுப்பதில் சிறுத்தை மிக கவனமாக எப்போதுமிருக்கும் 🐆.

    ✨ தனக்கு நிகரான எடை உடைய விலங்குகளை சிறுத்தை வேட்டை ஆட விரும்பும் 🐆 அதனால் தான் சிறுத்தை பெரும்பாலும் மான்களையே 🐐விரும்பி குறிவைத்து வேட்டையாடும் 🐆

    ✨ பிற விலங்குகள் அடித்துப் போட்ட இறைச்சியை சிறுத்தை ஒருபோதும் தின்னாது தானே முயன்று வேட்டையாடிய இறைச்சியை மட்டுமே உண்ணும் சிறப்பான பண்பு சிறுத்தை இடம் இருக்கிறது .🐆

      
   ✨  சிறுத்தை ஒரே பிரசவத்தில் மூன்று குட்டிகளை போடும் 🐆🐆🐆 ,சிறுத்தை குட்டிகள் மூன்று மாதம் தாயிடம் பால் குடிக்கும், உடலில்் வலிமை வந்தவுடன்்்் வேட்டையாட தொடங்கிவிடும். சிறிதுு காலம்  தாயுடன் இருக்கும்
பின்பு தனித்து வேட்டையாடும் 🐆🥰
 


     

4 Comments

Previous Post Next Post