வேர் பூச்சிகளை விரட்ட எளிய வழி:
ரசத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்றும் ஏனெனில் ரசத்தில் பெருங்காயம் பூண்டு ஆகியவை உள்ளன இவை கிருமிகளை அழித்து ஜீரணத்தை தூண்டும்.
ரசத்தில் செய்திருக்கும் பொருட்களையே நாம் பயன்படுத்தலாம் 100 கிராம் பூண்டு 100 கிராம் இஞ்சி மற்றும் 100 கிராம் பெருங்காயம் ஆகியவற்றை எடுத்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள் :
இதனுடன் ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் 9 லிட்டர் தண்ணீர் ஆகியவை சேர்த்து 15 முதல் 20 நாட்கள் ஊற வையுங்கள் பிறகு கரைசலை வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் கலந்து நீர்மமாக வேர்களில் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் அதேபோல் கலந்த கரைசலில் கொஞ்சமாக பயன்படுத்தி பாருங்கள் பயன் இருந்தால் முழுவதும் பயன்படுத்தலாம்.
🌱 நன்றி வணக்கம் 🙏👍🥰
Tags
விவசாயம்