அமீர்த கரைசல் :
அமீர்த கரைசல் வளம் இழந்த, மோசமான மண்ணை உயிரோட்டம் ஆக மாற்று சத்தி கொண்ட கரைசல் அமீர்த கரைசல்
.
அமீர்த கரைசல் தயாரிக்கும முறை :
சாணம் 20 கிலோ (2 கூடை ), மடு மூத்திரம் 20 லிட்டர் (2 குடம் ),2-3 கிலோ karupati ( அல்ல) வெல்லம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீர் கலந்து வைக் வேண்டும்.
24 மணி நேரம் கழித்து ஒடும் நீரில் சிறிது சிறதாக ஒற்றி நெலதில் பச்ச வேண்டும். 3 முதல் 4 மா த பயிர்களுக்குஇரண்டு அல்லது மூன்று முறையும் நீண்ட காலப் பயிர்களுக்கு 5 முதல் 6 முறையும் விடலாம் 10 மடங்கு நீர் சேர்த்து பயிர் மீது தெளிக்கவும்
Tags
விவசாயம்