கம்பு - சாகுபடி நுட்பங்கள்

 கம்பு - சாகுபடி   நுட்பங்கள் :


இரகங்கள்:

                கோ 9,இசிஎம்பி 221

பருவம் :

       🌱 ஆடிபடடம் ( ஜூன்- ஜூலை)

       🌱 புரட்டாசி படடம் ( செப்டம்பர்- october)

       🌱  தைப்ப்டடம் (  january- February)

 வீதை அளவு :

        For one  Hectare  use 5 kg கம்பு

( One Hectare= 2.5 acher land )

இடைவெளி :

             45 centimeters × 15 centimeters or 45 centimeters × 10 centimeters
 

Seed germination process


               பொடசியம் டை ஹைராட்ஜ் இன் பாஸ்பேட் 20 கிரமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் veetaigalai 6 மணி நேரம் ஊற வைக்கவும் ப்பின் vetaika வேண்டும்.

Fertilizer and bio fertilizer maintenance:

      🌱 ஒரு ஹெக்டர்  use 10 packs of ( 2000 grams ) of அசோஸ்பைரில்லம்  மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து துவா  வேண்டும்.
  
     🌱 தொழு உரம் 10டன் / ஹெக்டர் .

     🌱 நண்ணுடசத்து 12/ ஹெக்டர்.

களை நிர்வாகம் :

        விதைது  15  மற்றும் 30 நள்களில் களை எடுக்க வேண்டும்.

  கம்பு பயிர் பாதுகாப்பு :

    ✨ குருத்து ஈ - கட்டுப்படுத்த 5% வெபங்கோடை சாறு மற்றும் 1% நெம்மாசல் தலிக வேண்டும் .

    ✨ கதிர் நாவாய் பூச்சி - கட்டுப்படுத்த 25 கிலோ carbaril  10 சதவீத துள் pooedukum சமயத்தில் தளிக வேண்டும்.
 
    ✨ அடிசம்பல் நோய் - ஹெக்டருகு 500 கிராம் பொடலசில் தலிக்க வேண்டும்.

   ✨ துரு நோய்- ஹீக்டருகு மெங்கோசஃப் 1 கிலோ தளிக வேண்டும்.


அறுவடை :

      இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும் போது thaniyangal theகடினமான peragu தனியாக அறுவடை செய்யவும் .
     
       👍🥰  All the best my friend ❤️
     
 
 
           


Post a Comment

Previous Post Next Post