நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

 நபார்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2🙂21 .

         வேளாண்மை🌱 மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி ஆக செயல்படும் நபார்டு (NABARD) வங்கியில் .

  Cyber Security Manager & Project Manager ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி  உள்ளது அதன்நைபற்றி  தளத்தில காண்போம் 👍🙏👇👇👇👇🥰🙂.

 வேலைவாய்ப்பு  2021 :

  • Cyber Security Manager &
  • Project Manager 
பணிகளுக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree or Master’s Degree/ PG Diploma or PH.D தேர்ச்சி பெற்ற வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதிய குறைந்தது ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பக் கட்டணம் :

  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள லின்க் முலம் ஆன்லைன் vennapikalam 🥰👇👇.


               APPLY ONLINE



Post a Comment

Previous Post Next Post