மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றால் என்ன ?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும்.
பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது.
பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் ஒரு அமைப்பாக இது இருக்கிறது.
எஸ்ஐபி முதலீடு சிறந்தது :👍
உங்களால் இப்போதிலிருந்தே சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மிகப்பெரிய தொகையாக உங்களால் சம்பாதிக்க முடியும்.
Tags
Investment