மேட்டூர் அணை சீரபம்சம் , Important details about Mettur Dam :
💧 மேட்டூர் அணை கட்டும் பணி,1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1934 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது .
💧 மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள் - 21.08.1934
💧 அணை கட்ட ஆன செலவு - 4.80 கோடி
💧 அணையின் கொள்ளளவு - 93.50 டி எம் சி.
💧 அணையின் உயரம் 214 அடி .
💧 அணையின் அகலம் - 171 அடி.
💧 அணையின் நீர் சேமிப்பு உயரம் - 120 அடி.
💧 அணையின் நர்பிடிப்பு பரப்பளவு - 94 சதுர கிலோமீட்டர்.
💧 பாசன பரப்பு - 16 லட்சம் ஏக்கர் நிலம் .
💧 பயனபரும் மீனவ குடும்பங்கள - 4500.
💧 மேட்டூர் அணயிலிருந்து வெளியாகும் நீர் காவிரி ,அத பெயரில் 106 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது .
💧 கீளை அறுகள் கொள்ளிடம்,பொண்ணி, கல்லணை, கால்வாய், வெட்டரு,வென்னரு, குடமுருட்டி என்ற பெயரில் பல அறு கள் 694 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது.
💧Vaikall பாசனம் - 1904 கிலோ மீட்டர் தொலைவு.
Tags
மேட்டூர் அணை