No need of DAP in Natural farming

 டி.ஏ.பி. தேவையே இல்லை கிளைரிசிடியா it's ok 

கிளைரிசிடியா

கிளைரிசிடியா

கிளைரிசிடியா என்ற இயற்கை அடியுரம் இருக்கும் போது டி.ஏ.பி. தேவையே இல்லை


🌿இந்த கிளைரிசிடியாவை நெல் வயலுக்கு உழவு ஓட்டும் போது அடி உரமாக பயன்படுத்தலாம் மற்ற அனைத்து பயிர்களுக்கும் மூடாக்காக பயன்படுத்தலாம்

 

🌿உயிர் வேலிக்கும் பசுந்தால் உரத்திற்கும் சிறந்தது கிளைரிசிடியா


🌿ஒவ்வொமுறை வெட்டும் போதும் அதிகமாக கிளைகளையும் தழைகளையும் கொண்டு வேகமாக வளர்கிறது. மிகச் சிறந்த நைட்ரஜன் பிக்சிங் மற்றும் பயோமாஸ் கொடுக்கும் தாவரம்.


🌿இந்த கிளேரியா மிக வேகமாக மட்கி மண்ணில் கரைந்து மண்ணை வளப்படுத்தும் இயல்புடையது


🌿வயலோ தோட்டமோ நாம் அனைவரும் கிளைரிசிடியாவை நடவு செய்து பயன்படுத்த வேண்டும.


Post a Comment

Previous Post Next Post