Vermicompost , மண்புழு உரம் : 🌱
ஆடு மற்றும் மாட்டு கழிவுகள் வீட்டு மற்றும் தோட்ட கழிவுகள் ஆகியவற்றை மண்புழுக்களை கொண்டு மக்க செய்து எருவாகப் பயன் படுத்தலாம்.
இன்றும்கூட மண்புழு விவசாயிகளின் உற்ற நண்பன் என அழைக்கப்படும் ஏனென்றால் அது விவசாயிகளுக்கு பல நன்மைகளை அளிக்கக் கூடிய ஒரு உயிரினம் மண்புழு அகும்.
பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட மக்ககூடிய கழிவு பொருட்களை மண்புழுக்களும்
ஒதுக்கியே எடுத்துக்கொண்டு மதிப்பு மிக்க பொருளாக ( Black gold ), vermicompost , மாற்றி அளிக்கப்படுகிறது இவ்வாறு செய்வதன் மூலம் மண் புழுக்கள் தானும் வளர்ந்து சுற்றுச்சூழலையும் மாசுபடுத்த கூடிய பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றி அளிக்கின்றது.
Vermicompost meaning in Tamil , மண்புழு உரம்
மண்புழு உரத்தின் தன்மை :
மண்புழு உரம் காபி கொட்டை நிறத்தில் மண்ணோடு கலந்து துர்நாற்றமின்றி இருக்கும்.
ஈரப்பதம் 40 -50 % ,அமிலத்தன்மை நடு நிலையில் இருக்கும்.
கார்பன், நைட்ரஜன் 10:12 என்ற அளவில் இருக்கும்.
மண்புழு மண்புழு உரத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.
பயிருக்கு தேவையான தழை மணி சாம்பல்மெக்னீசியம் இரும்பு தாது தாகம் தாமிரம் கந்தகம் போன்ற சத்துக்களும்.
பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிப்ரலின், சைட்டோகைனின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் உள்ளது.
Vermicompost features 🌱🥰