காதல் கவிதை | kathal kavithai 💗
காதல் கவிதை 💖💕💖 :
மின்னலுக்கு கருமையான வண்ணம் தீட்டியது
போலநீண்ட கூந்தல் உடையவளே 💖
உதிரத்தின் வண்ணத்தையே மிஞ்சும்
அளவிற்கு இதழ் உடையவளே 💖
தேறிய குயவன் செய்த பானையின்
விளிம்பைப் போல் இடை உடையவளே 💖
மோனோலிசாவின் பார்வை போல பார்ப்போர்
அனைவரையும் உறையவைப்பவளே 💖
இத்தனை அழகைக் கொண்டு செய்த
இறைவன் இதயத்தை மட்டும் கல்லில்
செய்து வைத்தானோ
என் அழகிய ராட்சசியே!!? ....💖💕💖
- தீபக் முருகன்
super
ReplyDelete